28 June 2006

எதிர்பார்ப்பு

ஏமாற்றத்தின் ஆரம்பம்

எதிர்பார்ப்பு

நட்பில் எதிர்பார்ப்பு கூடாது என்பார்
ஆனால்
எதிர்பார்த்து எதிர்பார்த்து
ஏமார்ந்து போனேன்.....

24 June 2006ஸ்ரீ ராம ஜெயம்