எனது முதல் முயற்சி கவிதையில்... ஆசிரியரிடம் இருந்து ஒரு கொட்டும் வாங்கிக் கொண்டேன்...
சட்டை
சாலையில் சட்டை இல்லாமல்
போகும் சிறுவர்களை
பார்த்துக் கொண்டிருக்கையில்
மேசையில் சிணுங்கியது
சட்டை போட்டிருக்கும்
எனது அலைபேசி.

Posted by
parameswary namebley
at
12:23 AM
1 comment:
நல்லாதானே இருக்கு?
ஆசிரியர் எதுக்கு கொட்டினார்?
:)
Post a Comment